உங்க செக்ஸ் உறவு முதல்முறையா

உங்க செக்ஸ் உறவு முதல்முறையா

Tamil Sex Stories முறையான செக்ஸ் கல்வி இல்லாமல், அதனை சரியாக கையாள முடியாமல் போகும் போது முதல் முறை உடலுறவு அனுபவம் மிகவும் மோசமானதாக அமையும்.
முதல் முறை உடலுறவில் ஈடுபட உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முதன்மையான 8 விஷயங்களை பற்றி டாக்டர். புல்கிட் ஷர்மா, கிளினிக்கல் சைகாலஜிஸ்ட் மற்றும் சைகோ-அனலடிக்கல் தெரபிஸ்ட், விம்ஹான்ஸ் நம்மிடம் பகிர்கிறார்.
முதலில் பாதுகாப்பு
முதல் முறை உடலுறவு என்றாலே பலரும் மிகவும் உணர்ச்சி வயப்படுவார்கள். அதோடு சேர்ந்து மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த ஆர்வத்தை சந்தோஷமானதாக மாற்ற வேண்டும் தான், ஆனால் அதற்கு பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். கர்ப்பமாகாமல் இருக்கவும் பாலியல் ரீதியான நோயால் அவதிப்படாமலும் இருக்கவும் ஆணுறைகளை பயன்படுத்துங்கள். யாரோ ஒருவருடன் செல்வதற்கு பதிலாக, உங்கள் மீது அக்கறை உள்ள நம்பகத்தன்மையுள்ள ஒரு துணையுடன் உறவு வைத்துக் கொள்வது தான் நல்லது. யாரோ ஒருவர் என்றால் ஆபத்துகளும் இடர்பாடுகளும் நிறைந்திருக்கும்.
அதிகமான எதிர்ப்பார்ப்புகளை வளர்க்காதீர்கள்
முதல் முறை என்பது அதிசய வைக்கும் வகையில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்ற பலரும் விரும்பினாலும் கூட, எல்லோருக்கும் அப்படி நடப்பதில்லை. சிறப்பான உடலுறவில் ஈடுபடுவதை கற்றுக் கொள்வது ஒரு கலையாகும். காலப்போக்கில் தான் அந்த கலையை கற்றுக் கொள்ள முடியும். அதனால் அதிகமான எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருந்தால், அது உங்களுக்கு அதிருப்தியை அளித்து உங்களுக்கு மனக்காயத்தை ஏற்படுத்தும்.
கலவிக்கு முந்தைய காம விளையாட்டை விளையாட மறக்காதீர்கள்
நீங்கள் அதிக உற்சாகத்துடன் குதூகலமாக இருந்தாலும் கூட, உடனே களத்தில் பாய்ந்து விடாதீர்கள். நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கலவிக்கு முந்தைய காம விளையாட்டை நீடித்து உங்கள் துணையை ஆசுவாசப்படுத்துங்கள். முதல் முறை எனும் போது, கலவிக்கு முந்தைய காம விளையாட்டில் நீங்கள் எந்தளவிற்கு ஈடுபடுகிறீர்களோ அந்தளவிற்கு இந்த அனுபவம் சிறப்பாக விளங்கும்.
உடலுறவுக்கு முன் நீங்கள் காம பரவச நிலையின் உச்சியை அடைந்திடுங்கள்
உடலுறவுக்கு முன் காம பரவச நிலையின் உச்சியை அடைய வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் முதல் முறை உடலுறவு வலி மிகுந்ததாகவும் அவலமானதாகவும் அமைந்துவிடும்.
உங்கள் துணை இதில் வல்லுநர் என கற்பனை செய்து கொள்ளாதீர்கள்
பொதுவாக செக்ஸ் விஷயத்தில் தாங்கள் கெட்டிக்காரர்கள் என்று ஆண்கள் மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தங்களின் பாதுகாப்பின்மை மற்றும் அனுபவமின்மையை ஒத்துக்கொள்ள அவமானப்பட்டு கூட பல ஆண்கள் இப்படி மார்தட்டிக் கொள்வதுண்டு. அதனால் அவர் இந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என நீங்கலாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். உங்களின் ஆசைகளை உங்கள் துணையிடம் தெரியப்படுத்துங்கள்.
பொய்யாக்காதீர்கள்
தங்களின் துணையை திருப்திப்படுத்தும் எண்ணத்தில் தாங்கள் திருப்தி அடைந்து விட்டதாக பலரும் பொய்யாக நடிக்க கூடும். இவ்வகை செயல்கள் மனக்கசப்பிற்கு விதை போடும். இது உங்கள் உறவையே பாதிக்கும். அதனால் பொய்யாக நடிக்காதீர்கள். அதுவும் முதல் முறை என்றால் இந்த விஷயத்தில் பொய் கூடவே கூடாது.
புணர்ச்சி பரவச நிலையை எதிர்ப்பார்க்காதீர்கள்
புணர்ச்சி பரவச நிலை உங்களை சுகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றாலும் கூட, அது இல்லாமல் கூட பாலியல் அனுபவத்தை பெறலாம். புணர்ச்சி பரவச நிலையை எதிர்ப்பார்க்காதீர்கள். அது நடந்தால் நல்லது தான். அப்படி இல்லையென்றால் போகிற போக்கில் போகட்டும். அந்த அனுபவத்தை மகிழ்ந்து அனுபவித்திடுங்கள்.
அது வலிக்குமா அல்லது நான் ஒரு நல்ல துணையாக இருக்க முடியுமா?
முதல் முறை உடலுறவு என்றால் சற்று வலிக்கலாம். அதற்காக நீங்கள் ஒரு நல்ல துணை கிடையாது என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. ஆனால் நீங்கள் கஷ்டமாக உணர்ந்தால், அதை வெளிப்படையாக பேசத் தயங்காதீர்கள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான துணையை நீங்கள் கொண்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *