ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்கம்

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்கம்

Tamil Sex Stories செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம் கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல்ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும் கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாகமாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியில்லாமல் பல முறை உச்சகட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்திருத்தல்.
2)பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறைபாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்களும் அதனைத்தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக்காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடையவைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக் கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மை கூட ஏற்படாமல் போகக் கூடும். இது முழுமையாக குணப்படுத்தக் கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்ட படி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்சகட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்சகட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது போல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.
இதற்கான காரணம்.
1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்
2. வளர்ப்பு முறை
3. கற்பழி க்கப்படுதல் போன்றவை யாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின் போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல்பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்திவிடலாம்
பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம்
நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.
1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும். அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.
2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும். 3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?
பெண் உறுப்பில் நுழைந்தவுடன் ஏற்படும் மாற்றம்
uஉடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்.
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.
இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.
1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்கு வழிகளைக் கைவிட வேண்டும்.
2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண் & பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்
4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டு கொண்ட பிறகு துணையுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெண் உறுப்பை இறுக்கமாக வைத்திருக்கும் முறை
உடலுறவில் ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோ க்கிய மாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒருமணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக்கு மாற்றாக அமையாவிட்டாலும் கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய்யும். தினசரி உறவு வச்சுக்கிட்டா..
எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க! உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே அமர்ந்து உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிக மாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோடு மட்டுமல்லாது உடலுறவினால் உங்கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் செயல்படும். பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!
வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவுவைத்து கொள்ளும் தம்பதிகளுக்கு பல பயன்கள் கிட்டும்.
நல்ல தூக்கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையிடுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலு றவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவு எப்படி உங்கள் உடலை சில வழிகளில் வ லுப்படுத்து கிறது என்பதை பார்க்கலாமா? வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடு படுங்கள்.
ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்டநேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங் கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். அதனால் உடல் எடை யை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனி தசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனியின் சுவர்கள் அனைத்தும் ஒன்றாக இழுக்கப்படும். அதனால் யோனி தசைகள் இறுக்கமடையும். நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா?
அப்படியானால் உங்களை ஆரோக்கியமாகவைத் திருக்க உடலுறவு உதவுகிறது. உடலுறவு கொள்ளும்போது உங்கள் மூட்டில் வலி எடுக்கலாம். ஆனால் உங்கள் தசைகள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்கும். உடலுறவு கொள்ளும் போது அதற்கு பல தசைகள் பயன்படுகிறது. அதனால் திடமான இடுப்பு தசைகளை பெறுவதற்கு இது உதவி புரியும். மேலும் மைய மற்றும் மேல் முதுகையும் உடலுறவு வலுவடையச் செய்யும். பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பை செப்ஸ் தசைகளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட சில நிலைகளே உதவிடும் – தள்ளுவண்டி நிலையிலான உடலுறவு.
உடலுறவுகொள்வதால் உடல் வலுவடையும் போது சரியான வயிற்று தசைகளையும் பெறுவீர்கள். வலுவான டோன் செய்யப்பட வயிற்று தசைகளை பெற வேண்டுமானால், உடலுறவின் போது சில குறிப்பிட்ட நிலைகளில் ஈடுபட வேண்டும் – மிஷனரி நிலை. இடுப்பு பகுதி கனமாக இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஸ்கு வாட் எனப்படும் குத்த வைத்து உட்காரும் உடலுறவு உங்கள் உடலின் கீழ் பகுதியை வலுவடையச் செய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *