உடலுறவில் எந்த வகையான உறவை

சிலருக்கு கரடுமுரடனான செக்ஸ் உறவுதான் பிடிக்கும். சிலருக்கு மென்மையான உறவே விருப்பமாக இருக்கும். அது, ஒவ்வொருவரும் தங்களது துணையை கையாளுவதைப் பொறுத்து அமைகிறது.

நீங்கள் கடைப்பிடிக்கும் முன் விளயாட்டுக்கள், பொசிஷன்கள் உள்ளிட்டவையே உங்களது உறவின் தன்மையை நிர்ணயிக்கின்றன. ஆண்கள் எப்படியோ, பெரும்பாலான பெண்களுக்கு மென்மையான உறவுதான் பிடித்தமானதாக இருக்கிறதாம், காட்டுத்தனமான உறவை அவர்கள் வெறுப்பதாக கூறுகிறது …